சினிமா துளிகள்

‘ஸ்டண்ட் மாஸ்டர்’ சம்பளம் ரூ.3 கோடி + "||" + Stunt Master Salary Rs 3 crore

‘ஸ்டண்ட் மாஸ்டர்’ சம்பளம் ரூ.3 கோடி

‘ஸ்டண்ட் மாஸ்டர்’ சம்பளம் ரூ.3 கோடி
அதிக சம்பளம் வாங்கி வரும் ஸ்டண்ட் மாஸ்டர், பீட்டர் ஹெய்ன்.
இந்திய திரையுலகிலேயே அதிக சம்பளம் வாங்கி வரும் ஸ்டண்ட் மாஸ்டர், பீட்டர் ஹெய்ன். இவர் ஒரு படத்துக்கு ரூ.3 கோடி சம்பளம் வாங்குகிறார்.

தமிழ் படங்களை விட, தெலுங்கு, இந்தி படங்களில் பணிபுரிவதில் பீட்டர் ஹெய்ன் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.