சினிமா துளிகள்

நாட்டிய கலைஞர் கதாநாயகி ஆனார் + "||" + Prom artist Became the heroine

நாட்டிய கலைஞர் கதாநாயகி ஆனார்

நாட்டிய கலைஞர் கதாநாயகி ஆனார்
பரதநாட்டிய கலைஞர் சந்தியா ராஜா கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பிரபல வினியோகஸ்தராக இருக்கும் தில்ராஜு, ‘நாட்டியம்’ என்ற படத்தை வெளியிடுகிறார். அதில், பரதநாட்டிய கலைஞர் சந்தியா ராஜா கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.

‘நாட்டியம்’ படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி இருக்கிறது.