‘த’ நடிகை விலகியது ஏன்?


‘த’ நடிகை விலகியது ஏன்?
x
தினத்தந்தி 25 Feb 2021 9:52 PM GMT (Updated: 25 Feb 2021 9:52 PM GMT)

‘த’ நடிகை அந்த படத்தில் இருந்து திடீரென்று விலகிக் கொண்டார்.

‘ந’ நடிகையும், ‘த’ நடிகையும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்க ஒப்பந்தமானார்கள். ஒருவருக்கு ஐந்து கோடியும், அடுத்தவருக்கு ஒன்றரை கோடியும் சம்பளம் பேசப்பட்டு, படப்பிடிப்பு தேதியும் சொல்லப்பட்டது.

என்ன நடந்ததோ...‘த’ நடிகை அந்த படத்தில் இருந்து திடீரென்று விலகிக் கொண்டார்.

‘‘படத்தில் ‘ந’ நடிகைக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். உன்னை ஒரு சில காட்சியுடன் நடிக்க வைத்து, ஒதுக்கி விடுவார்கள்’’ என்று ‘த’ நடிகையிடம் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியதுதான் விலகலுக்கு காரணம் என்கிறார்கள்.

Next Story