சினிமா துளிகள்

நாய்கள் மீது இவ்வளவு பாசமா? + "||" + On dogs So affectionate

நாய்கள் மீது இவ்வளவு பாசமா?

நாய்கள் மீது இவ்வளவு பாசமா?
விரட்டிப் பிடித்த நாய்களை கணக்கிட்டால், ஒரு பண்ணையே நடத்தலாமாம்.
ரோடுகளிலும், தெருக்களிலும் ஆதரவற்று அலையும் நாய்களை விரட்டிப்போய் பிடித்து வீட்டுக்கு கொண்டு போய்விடுகிறார், ஒரு பிரபல நடிகை. இப்படி விரட்டிப் பிடித்த நாய்களை கணக்கிட்டால், ஒரு பண்ணையே நடத்தலாமாம்.

அந்த அளவுக்கு நாய்கள் மீது பாசம் காட்டும் ஒரே நடிகை அவர்தான்.