நிவேதா பெத்துராஜ் எடையை குறைத்தார்


நிவேதா பெத்துராஜ் எடையை குறைத்தார்
x
தினத்தந்தி 13 March 2021 6:14 AM GMT (Updated: 13 March 2021 6:14 AM GMT)

நிவேதா பெத்துராஜ் எடையை குறைத்தார், ‘பிஸி’யாக நடித்த பின், அவருடைய உடல் எடை கூடியது.

நிவேதா பெத்துராஜ் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழி படங்களில், ‘பிஸி’யாக நடித்த பின், அவருடைய உடல் எடை கூடியது. மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டார்.

அதைத்தொடர்ந்து அவர் கடும் உடற் பயிற்சி செய்தும், பட்டினி கிடந்தும் 15 கிலோ உடல் எடையை குறைத்து இருக்கிறார்.


Next Story