சினிமா துளிகள்

தமிழ்-தெலுங்கில், `ராஜலிங்கா’ + "||" + Tamil and Telugu in new movie title for RajaLinga

தமிழ்-தெலுங்கில், `ராஜலிங்கா’

தமிழ்-தெலுங்கில், `ராஜலிங்கா’
‘ராஜலிங்கா’ படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி இருக்கிறது”
“இன்றைய கைபேசி கலாசாரத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும், அவலங்களையும் சித்தரிக்கும் வகையில், ‘ராஜலிங்கா’ படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி இருக்கிறது” என்கிறார், அந்தப் படத்தின் டைரக்டர் சிவபாரதி. படத்தின் கதாநாயகனும் இவர்தான். இவருக்கு ஜோடி, ஜாய் பிரியா.

படத்தை பற்றி இவர் மேலும் கூறும்போது, “இது ஒரு கிரைம் த்ரில்லர். கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய் என்பதை மையப்புள்ளியாக வைத்து திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. பிரபல வினியோகஸ்தர் திருச்சி மாரிமுத்து தயாரிக்கிறார். சென்னை, ஐதராபாத், கொடைக்கானல் பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதியில் படப்பிடிப்பை நடத்தியிருக் கிறோம்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழ், தெலுங்கு, இந்தியில் ஷங்கர் இயக்கும் 3 புதிய படங்கள்
‘இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசனுடன் சமுத்திரக்கனி, பாபிசிம்ஹா, காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கிறார்கள்.
2. தமிழை மத்திய அரசின் ஆட்சி மொழியாக்க திமுக பாடுபடும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழை மத்திய அரசின் ஆட்சி மொழியாக்க திமுக அரசு பாடுபடும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3. தெலுங்குக்கு போகும் தமிழ் இயக்குனர்கள்
தமிழ் படங்களுக்கு இணையாக தெலுங்கு படங்களுக்கும் நல்ல மார்க்கெட் உள்ளது. நடிகர், நடிகைகள், இயக்குனர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கிறார்கள். இந்த நிலையில் தமிழ் இயக்குனர்கள் பார்வை தெலுங்கு படங்கள் பக்கம் திரும்பி உள்ளது.
4. தமிழிலும் இனி பொறியியல் பாடங்கள்: அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி
வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் பாடங்களை தமிழ் மொழியில் கற்பிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது.
5. தமிழ் மொழிக்கு பிரதமர் தந்த பெருமை!
மாதந்தோறும் பிரதமர் நரேந்திரமோடி ‘மனதின் குரல்’ என்ற தலைப்பில், தன் மனதில் உள்ளவற்றை எல்லாம் வானொலி மூலம் மக்களிடம் உரையாற்றுவது வழக்கம்.