சினிமா துளிகள்

இசையமைப்பாளர் வில்லன் ஆனார் + "||" + The composer acting the villain role

இசையமைப்பாளர் வில்லன் ஆனார்

இசையமைப்பாளர் வில்லன் ஆனார்
இசையமைப்பாளர் சித்தார்த் விபின், ‘சல்பர்’ என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார். படத்துக்கு இசையும் அவர்தான்.
 இது, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம். கதாநாயகி யாஷிகா ஆனந்த், போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை வடிவுடையானிடம் உதவி டைரக்டராக இருந்த புவன் இயக்குகிறார். முகேஷ் தயாரிக்கிறார்.