5 மொழிகளில் தயாரான காஜல் அகர்வால் படம்


5 மொழிகளில் தயாரான காஜல் அகர்வால் படம்
x
தினத்தந்தி 19 March 2021 11:01 PM IST (Updated: 19 March 2021 11:01 PM IST)
t-max-icont-min-icon

காஜல் அகர்வால் திருமணத்துக்கு முன்பு நடித்த படம், ‘அனு அண்ட் அர்ஜூன்.’ இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராகி இருக்கிறது.

படத்தில் அனுவாக காஜல் அகர்வால், அர்ஜூனாக விஷ்ணு மஞ்சு நடித்துள்ளனர். இவர்களுடன் சுனில் ஷெட்டி, நவ்தீப், ரூஹிசிங், நவீன் சந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

சாம் சி.எஸ். இசையமைக்க, ஜெப்ரி ஜீசின் இயக்கியிருக்கிறார்.ரூ.51 கோடி செலவில், இந்தப் படம் தயாராகி இருக்கிறது.
1 More update

Next Story