சினிமா துளிகள்

சின்ன கதாநாயகர்களை விட ‘‘கதாநாயகிகளுக்கு குறைவான சம்பளமே கொடுக்கிறார்கள்’’; சமந்தா ஆதங்கம் + "||" + ‘‘ Small heroes are paid more than star actresses ’’; Samantha Akkineni

சின்ன கதாநாயகர்களை விட ‘‘கதாநாயகிகளுக்கு குறைவான சம்பளமே கொடுக்கிறார்கள்’’; சமந்தா ஆதங்கம்

சின்ன கதாநாயகர்களை விட ‘‘கதாநாயகிகளுக்கு குறைவான சம்பளமே கொடுக்கிறார்கள்’’; சமந்தா ஆதங்கம்
‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சமந்தா, மற்ற கதாநாயகிகளுடன் ஒப்பிடும்போது, ஒளிவு மறைவு இல்லாதவர்.
அவர் கூறியதாவது:-

‘‘சினிமாவில் நடிப்பதற்கு முன்பு எங்கள் குடும்பம், சென்னை பல்லாவரத்தில் வசித்து வந்தது. ரொம்ப வசதியான குடும்பம் அல்ல. திருமண மண்டபங்களில் வாசலில் நின்றபடி வரவேற்கும் பெண்களில் ஒருத்தியாக இருந்தேன். அதற்கு சம்பளமாக ரூ.1,000 கொடுப்பார்கள்.

பொதுவாகவே எல்லா துறைகளிலும் ஆண்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பெண்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. அதற்கு சினிமாவும் விதிவிலக்கு அல்ல. சினிமாவில் கதாநாயகர்களை விட, கதாநாயகிகளுக்கு மிக குறைவான சம்பளமே கொடுக்கிறார்கள். சின்ன கதாநாயகர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை விட, பிரபல கதாநாயகிகளுக்கு குறைவான சம்பளமே தருகிறார்கள்.’’

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கவர்ச்சியாக ஆடுவதற்கு ரூ.2 கோடி சம்பளம்
கணவரை விட்டு பிரிந்த சமந்தா இப்போது தனிமையில் இருக்கிறார். அவரை ஒரு தெலுங்கு படத்தில், ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடவைக்க பேச்சுவார்த்தை நடந்தது.
2. சமந்தா கணவரை பிரிய காரணம்...? நடிகை ஸ்ரீ ரெட்டியின் வில்லங்க விளக்கம்
சமந்தா, ப்ரீத்தம் ஜுகல்கருக்குமான நட்பு நிச்சயமாக பிரிவுக்கு காரணமாக இருக்க முடியாது என்று நடிகை ஸ்ரீ ரெட்டி கூறி உள்ளார்.
3. விவாகரத்துக்கு பின் நடிகை சமந்தா எடுத்த அதிரடி முடிவு
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
4. உறுதியோடு இருங்கள் என சமந்தாவுக்கு ரகுல் பிரீத் சிங், மஞ்சிமா மோகன் ஆதரவு
சமந்தா வெளியிட்டுள்ள பதிவுக்கு உறுதியோடு இருங்கள் என ரகுல் பிரீத் சிங், மஞ்சிமா மோகன் ஆதரவு அளித்து உள்ளனர்.
5. கணவரை சமந்தா பிரிய இதுதான் காரணமா?
நடிகை சமந்தா, காதல் திருமணம் செய்த நடிகர் நாக சைதன்யாவை பிரிவதற்கான பல காரணங்கள் தெலுங்கு பட உலகில் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது.