சினிமா துளிகள்

ஒரு நடிகையின் நீண்ட கால ஆசை + "||" + Of an actress Long-term desire

ஒரு நடிகையின் நீண்ட கால ஆசை

ஒரு நடிகையின் நீண்ட கால ஆசை
நயன்தாரா ஏறக்குறைய எல்லா பிரபல கதாநாயகர்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார். கமல்ஹாசன் தவிர...
“கமல்ஹாசனுடன் எப்படியாவது ஜோடி சேர்ந்துவிட வேண்டும். என் மார்க்கெட் நிலவரம் உச்சத்தில் இருக்கும்போதே அது நடக்க வேண்டும்” என்கிறார், அவர்.