சினிமா துளிகள்

விமல் ஜோடியாக தன்யா ஹோப் + "||" + Vimal paired up Tanya Hope

விமல் ஜோடியாக தன்யா ஹோப்

விமல் ஜோடியாக தன்யா ஹோப்
இந்த படத்தின் கதாநாயகன், விமல். படம், ‘குலசாமி
‘தாராள பிரபு’ படத்தில் நடித்த தன்யா ஹோப் அடுத்து, ‘குலசாமி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் கதாநாயகன், விமல். படம், ‘குலசாமி’களின் அருமை பெருமைகளை பேச இருக்கிறது.