சினிமா துளிகள்

சண்டை பயிற்சி பெறும் நாயகி + "||" + Fight training The receiving heroine

சண்டை பயிற்சி பெறும் நாயகி

சண்டை பயிற்சி பெறும் நாயகி
பிரியாமணி தற்போது, ‘கொட்டேஷன் கேங்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
 இந்த படத்தில் அவர் அதிரடி சண்டைகள் போடும் நாயகியாக நடிக்கிறார். இதற்காக அவர் சண்டை பயிற்சி பெற்று வருகிறார். உடல் எடையை 8 கிலோ குறைத்து இருக்கிறார்.