சினிமா துளிகள்

தெருநாய்கள் வளர்க்கும் நடிகை + "||" + Raising stray dogs Actress

தெருநாய்கள் வளர்க்கும் நடிகை

தெருநாய்கள் வளர்க்கும் நடிகை
தெருநாய்களை பிடித்து வந்து வீட்டில் வளர்க்கும் நடிகை.
சஞ்சனா சாரதி (‘துப்பாக்கி’ படத்தில் விஜய் தங்கையாக நடித்தவர்) தெருநாய்களை பிடித்து வந்து வீட்டில் வளர்க்கிறார்.

திரிஷாவைப்போல் இவரும் தெருநாய்கள் மீது மிகுந்த அன்பும், அக்கறையும் காட்டுகிறார். மூன்று வேளையும் நாய்களுக்கு உணவு வழங்கி வருகிறார்.