நிவேதா பெத்துராஜின் செல்லப் பிராணிகள்


நிவேதா பெத்துராஜின் செல்லப் பிராணிகள்
x
தினத்தந்தி 9 April 2021 10:30 PM GMT (Updated: 9 April 2021 1:25 PM GMT)

படப்பிடிப்புக்காக செல்லும்போது தனது செல்லங்களையும் கூடவே காரில் அழைத்து செல்கிறார்.

நிவேதா பெத்துராஜுக்கு பூனைகள் என்றால் உயிர். சென்னையில் உள்ள அவர் வீட்டில் 7 பூனைகள் வளர்க்கிறார். படப்பிடிப்புக்காக செல்லும்போது தனது செல்லங்களையும் கூடவே காரில் அழைத்து செல்கிறார்.

படப்பிடிப்புக்கு இடையே ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் ஓடி வந்து, செல்லங்களை கவ னித்துக் கொள்கிறார். பூனைகளைப் பார்த்து அருவருப்பு அடைபவர்களிடம், “பூனைகளை என் குழந்தைகளாக கருதுகிறேன். அவை களுக்கு தினமும் நானே சோப்பு போட்டு குளிப்பாட்டுகிறேன். வாசனை திரவியங்களை பூசி, அழகு பார்க்கிறேன்” என்கிறார்.

Next Story