பாட்டியின் ஆசை நிறைவேறியது


பாட்டியின் ஆசை நிறைவேறியது
x
தினத்தந்தி 23 April 2021 3:01 PM GMT (Updated: 23 April 2021 3:01 PM GMT)

பாட்டியின் ஆசை நிறைவேறியது என மிருணாளினி ரவி தெரிவித்துள்ளார்.

“நான் இதுவரை 4 படங்களில் நடித்து இருக்கிறேன். நான்கு படங்களிலும் ‘மாடர்ன் டிரஸ்’ அணிந்து நடித்தேன். என்னை பாவாடை-தாவணியில் பார்க்க எங்க பாட்டி ஆசைப்பட்டார். அவருடைய ஆசை, ‘எம்.ஜி.ஆர். மகன்’ படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது” என் கிறார், அந்த படத்தின் கதாநாயகி மிருணாளினி ரவி.

Next Story