சினிமா துளிகள்

வரலட்சுமிக்கு கிடைத்த வரவேற்பு + "||" + Welcome to Varalakshmi

வரலட்சுமிக்கு கிடைத்த வரவேற்பு

வரலட்சுமிக்கு கிடைத்த வரவேற்பு
வரலட்சுமி நடித்த ‘சேசிங்’ படம் 2 வாரங்களை தாண்டி எல்லா தியேட்டர்களிலும் ஓடியது.
வரலட்சுமி நடித்த ‘சேசிங்’ படம் தமிழ்நாடு முழுவதும் 117 தியேட்டர்களில் திரையிடப்பட்டன. படம் 2 வாரங்களை தாண்டி எல்லா தியேட்டர்களிலும் ஓடியது.

“இந்த வெற்றி முழுக்க முழுக்க வரலட்சுமிக்கு கிடைத்த வரவேற்பு” என்று படக்குழுவினர் கூறுகிறார்கள். இது உண்மை என்று நிரூபிப்பது போல், ‘சேசிங்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாரிப்பது பற்றி படக்குழுவினர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.