சினிமா துளிகள்

14 மொழிகளில் தயாராகும் படம் + "||" + In 14 languages Preparing film

14 மொழிகளில் தயாராகும் படம்

14 மொழிகளில் தயாராகும் படம்
தனது வெள்ளி விழா படைப்பாக, ‘விக்ராந்த் ரோணா’ என்ற படத்தில் நடிக்கிறார்.
கன்னட சினிமா நாயகனான கிச்சா சுதீப் திரையுலகில் நுழைந்து 25 வருடங்கள் ஆனதையொட்டி தனது வெள்ளி விழா படைப்பாக, ‘விக்ராந்த் ரோணா’ என்ற படத்தில் நடிக்கிறார். ஜாக் மஞ்சுநாத் தயாரிக்க, அனூப் பந்தாரி டைரக்டு செய்கிறார்.

இந்த படம் 14 மொழிகளில் தயாராகிறது. உலகம் முழுவதும் 55 நாடுகளில் படத்தை திரையிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.