சினிமா துளிகள்

நெடுஞ்சாலையில் நடக்கும் திகில் கதை + "||" + Will take place on the highway Horror story

நெடுஞ்சாலையில் நடக்கும் திகில் கதை

நெடுஞ்சாலையில் நடக்கும் திகில் கதை
‘8 தோட்டாக்கள்’ படத்தில் நடித்த வெற்றி, அடுத்து ஒரு புதிய படத்தில் நடிக்கிறார்.
 இந்த படத்தை ஷ்யாம் மனோகரன் டைரக்டு செய்கிறார். அலெக்சாண்டர் தயாரிக்கிறார்.

இது, ஒரு நெடுஞ்சாலையில் நடக்கும் திகில் கதை. படப் பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.