சினிமா துளிகள்

நெருங்கிய சினேகிதிகள் + "||" + Close friendship girls

நெருங்கிய சினேகிதிகள்

நெருங்கிய சினேகிதிகள்
அதுல்யாவும், இந்துஜாவும் நெருங்கிய சினேகிதிகள்.
அதுல்யாவின் சொந்த ஊர், கோவை. இந்துஜாவின் சொந்த ஊர், வேலூர். இருவரும் காதலர்களைப் போல் ஜோடியாக சுற்றுகிறார்கள்.

இவருக்கு அவரும், அவருக்கு இவரும் பட வாய்ப்புகளுக்காக சிபாரிசு செய்கிறார்கள்.