ஜெய் மெலிந்தது எப்படி?


ஜெய் மெலிந்தது எப்படி?
x
தினத்தந்தி 7 May 2021 6:21 AM GMT (Updated: 2021-05-07T11:51:48+05:30)

ஜெய், ‘சிவ சிவா’ என்ற படத்துக்காக உடல் எடையை 14 கிலோ குறைத்து இருக்கிறார்.

இப்போது அவர் மிக மெலிந்து காணப்படுகிறார். மெலிவு ரகசியம் பற்றி கேட்பவர்களிடம், “அரிசி சாதம், கோதுமை இரண்டையும் மறந்து விட்டேன். காய்கறிகளும், சூப்பும் மட்டுமே சாப்பிட்டேன். வேறு எந்த ரகசியமும் இல்லை” என்கிறார், ஜெய்.

Next Story