சினிமா துளிகள்

சிவகார்த்திகேயனின் இன்னொரு வாரிசு + "||" + Of Sivakarthikeyan Another heir

சிவகார்த்திகேயனின் இன்னொரு வாரிசு

சிவகார்த்திகேயனின் இன்னொரு வாரிசு
“இரண்டாவது குழந்தை ஆணோ, பெண்ணோ எதுவாக இருந்தாலும் மகிழ்ச்சி”
சிவகார்த்திகேயன்-ஆர்த்தி தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கிறாள். அடுத்து ஆர்த்தி கர்ப்பமாக இருக்கிறார். “இரண்டாவது குழந்தை ஆணோ, பெண்ணோ எதுவாக இருந்தாலும் மகிழ்ச்சி” என்று இருவரும் கூறுகிறார்கள்.

“எனக்கு தம்பிதான் வேண்டும்” என்கிறாள், அவர்களின் மகள்.