அனுஷ்காவின் 3 நிபந்தனைகள்


அனுஷ்காவின் 3 நிபந்தனைகள்
x
தினத்தந்தி 14 May 2021 5:51 PM IST (Updated: 14 May 2021 5:51 PM IST)
t-max-icont-min-icon

அனுஷ்காவுக்கு புதிய பட வாய்ப்புகள் எதுவும் கைவசம் இல்லை.

உடம்பு பருமனாகிக் கொண்டே போகிறது. வயது 39 ஆகிவிட்டது. அதனால் ‘மார்க்கெட்’ இழந்த எல்லா கதாநாயகிகளையும் போல் அனுஷ்காவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார்.

தனது வருங்கால கணவருக்கு அவர் 3 நிபந்தனைகள் விதித்து இருக்கிறார். அவை வருமாறு:

1. கோடிகளில் வியாபாரம் செய்யும் தொழில் அதிபராக இருக்க வேண்டும்.

2. தன்னை விட 5 வயது மூத்தவராக இருக்கணும்.

3. என் மீது மிகுந்த காதல் உள்ளவராக இருந்தால் நல்லது.
1 More update

Next Story