பிரியாமணியின் நம்பிக்கை


பிரியாமணியின் நம்பிக்கை
x
தினத்தந்தி 14 May 2021 2:26 PM GMT (Updated: 14 May 2021 2:26 PM GMT)

‘அசுரன்’ படம் `நாரப்பா' என்ற பெயரில் தெலுங்கில் தயாராகியுள்ளது. வெங்கடேஷ்-பிரியாமணி ஜோடியாக நடித்துள்ளனர்.

இந்த படத்துக்காக பிரியாமணி தனது தோற்றத்தை மாற்றியிருக்கிறார். அசல் கிராமத்து பெண் போல் அவர் மாறியிருக்கிறார். அந்த படம் தமிழ்நாட்டில் அமோக வெற்றி பெற்றது போல் ஆந்திராவிலும் வெற்றி பெறும் என்று பிரியாமணி நம்புகிறாராம்.

Next Story