சினிமா துளிகள்

வெங்கட் பிரபு புதிய படம் + "||" + Venkat Prabhu New movie

வெங்கட் பிரபு புதிய படம்

வெங்கட் பிரபு புதிய படம்
மங்காத்தா உள்பட சில படங்களை இயக்கிய வெங்கட் பிரபு அடுத்து ஒரு புதிய படத்தை இயக்குகிறார்.
சென்னை-28, மங்காத்தா உள்பட சில படங்களை இயக்கிய வெங்கட் பிரபு அடுத்து ஒரு புதிய படத்தை இயக்குகிறார். இப்போது அவர், ‘மாநாடு’ என்ற படத்தை இயக்கி முடித்து இருக்கிறார்.

‘மாநாடு’ படம் திரைக்கு வந்ததும் புதிய படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். இது, அவர் இயக்கும் 10-வது படம். இந்த படத்தை டி.முருகானந்தம் தயாரிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. டாக்டர் படத்திற்கு வெங்கட் பிரபு, ரத்னகுமார், சந்தோஷ் நாராயணன் பாராட்டு
சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு, ரத்னகுமார் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.
2. ஜெயம் ரவியின் புதிய படம்
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு பாதி முடிந்துள்ள நிலையில் கொரோனாவால் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.