சினிமா துளிகள்

மூன்றாம் பாகத்திலும் மீனா + "||" + In the third part as well Meena

மூன்றாம் பாகத்திலும் மீனா

மூன்றாம் பாகத்திலும் மீனா
முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் அதிக வசூல் செய்து இருக்கிறது.
‘திரிஷ்யம்’ படத்தை விட அதன் இரண்டாம் பாகம் கேரளாவில், மிகப்பெரிய ‘ஹிட்’ அடித்து இருக்கிறது.  முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் அதிக வசூல் செய்து இருக்கிறது. இரண்டு பாகங்களிலும் மோகன் லாலுடன் மீனாவே கதாநாயகியாக நடித்து இருந்தார்.

மூன்றாம் பாகத்திலும் அவரே கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். ‘திரிஷ்யம் 3’ விரைவில் தயாராக இருக்கிறது.