குலசாமி கோவிலில், வடிவேல்


குலசாமி கோவிலில், வடிவேல்
x
தினத்தந்தி 4 Jun 2021 2:59 PM GMT (Updated: 4 Jun 2021 2:59 PM GMT)

வடிவேல் சென்னையில் தங்குவதை விட, மதுரையில்தான் அதிக நாட்கள் தங்குகிறார்.

இப்போதெல்லாம் வடிவேல் சென்னையில் தங்குவதை விட, மதுரையில்தான் அதிக நாட்கள் தங்குகிறார்.

மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தில்தான் அவருடைய குலசாமி கோவில் இருக்கிறது. அந்த கோவிலுக்கு வடிவேல் அடிக்கடி போய் வருகிறார்.

Next Story