4 மொழிகளில் துல்கர் சல்மான்


4 மொழிகளில் துல்கர் சல்மான்
x
தினத்தந்தி 6 Jun 2021 5:12 PM GMT (Updated: 6 Jun 2021 5:12 PM GMT)

மொழிகளைத் தாண்டி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய 4 மொழிகளிலும் ரசிகர்களை சம்பாதித்து இருப்பவர், துல்கர் சல்மான்.

துல்கர் சல்மான் மொழி தாண்டி, அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தவர்.
நேர்மையான காதலராக, துணிச்சல் மிகுந்த இளைஞனாக, அடுத்த வீட்டு பையனாக பலதரப்பட்ட கதாபாத்திரங்களிலும் இவர் நடித்து, ரசிகர்களை ஈர்த்தவர். அடுத்து இவர், ‘குரூப்’ என்ற படத்தில், கேரளாவில் பிரபலமான சுகுமாரன் குரூப் பாத்திரத்தில் நடித்து இருக்கிறார். ஸ்ரீநாத் ராஜேந்திரன் டைரக்டு செய்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அது மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

Next Story