இசையமைத்து பாடிய நடிகையின் கணவர்


இசையமைத்து பாடிய நடிகையின் கணவர்
x
தினத்தந்தி 11 Jun 2021 5:33 AM GMT (Updated: 11 Jun 2021 5:33 AM GMT)

நடிகை சங்கீதாவின் கணவரும், நடிகர் மற்றும் பாடகருமான க்ரிஷ்,

 கோவிட் தடுப்பு ஊசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒரு பாடலுக்கு இசையமைத்து பாடியிருக்கிறார்.

Next Story