சினிமா துளிகள்

நீச்சல் உடைக்கு கூடுதல் சம்பளம் + "||" + Swimsuit Extra salary

நீச்சல் உடைக்கு கூடுதல் சம்பளம்

நீச்சல் உடைக்கு கூடுதல் சம்பளம்
கீர்த்தி சுரேஷ் ஒரு புதிய தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.
அந்த படத்தின் ஒரு காட்சியில், அவர் நீச்சல் உடையில் தோன்றுகிறார். இதற்காக அவருக்கு கூடுதல் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.