சினிமா துளிகள்

வறுமையில் வாடும் நடிகர்கள் + "||" + Living in poverty actors

வறுமையில் வாடும் நடிகர்கள்

வறுமையில் வாடும் நடிகர்கள்
சினிமாவுக்கு ‘குட்பை’ சொல்லிவிட்டு, கல்வியாளராக மாறிவிட்டார்.
நகைச்சுவை நடிகர் தாமு இப்போது நடிப்பதில்லை. சினிமாவுக்கு ‘குட்பை’ சொல்லிவிட்டு, கல்வியாளராக மாறிவிட்டார்.

போதுமான பட வாய்ப்புகள் இல்லாத ‘காதல்’ சுகுமார், வையாபுரி போன்ற நகைச்சுவை நடிகர்களின் கவனமும் தாமுவைப்போல் வேறு பக்கம் திரும்பி இருக்கிறது. இருவருமே வறுமையில் வாடுவதாக தகவல்.