பிரியா பவானி சங்கர் கைவசம் 9 படங்கள்


பிரியா பவானி சங்கர் கைவசம் 9 படங்கள்
x
தினத்தந்தி 17 Jun 2021 10:34 PM GMT (Updated: 17 Jun 2021 10:34 PM GMT)

பிரியா பவானி சங்கர், 9 புதிய படங்களை தன் கையில் வைத்து இருக்கிறார்.

 இளம் கதாநாயகிகளில் அதிக படங்களை கையில் வைத்திருப்பவர், இவர்தான். மற்ற கதாநாயகிகளுடன் ஒப்பிடும்போது, இவர் குறைவாகவே சம்பளம் (ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை) வாங்குகிறார். கோடிகளில் கேட்பதில்லை.

இதனால் முன்னணி கதாநாயகிகள் 2 பேர்களுக்கு போக வேண்டிய புது பட வாய்ப்புகள் அனைத்தும் பிரியா பவானி சங்கரை தேடிப்போகின்றன.

Next Story