ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பளம்


ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பளம்
x
தினத்தந்தி 17 Jun 2021 10:44 PM GMT (Updated: 17 Jun 2021 10:44 PM GMT)

கதைகள் அனைத்தும் தன் கதாபாத்திரங்களின் மீது பயணிக்க வேண்டும் என்று விரும்புகிறாராம்.

ஐஸ்வர்யா ராஜேஷ், தான் நடிக்கும் படங்களின் கதைகள் அனைத்தும் தன் கதாபாத்திரங்களின் மீது பயணிக்க வேண்டும் என்று விரும்புகிறாராம். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே அவர் நடிக்க விரும்புகிறார்.

அவருடைய சம்பளம் ஒரு கோடியை தாண்டி விட்டது.

Next Story