சினிமா துளிகள்

மகனுக்கு மானேஜரான நட்சத்திர நடிகை + "||" + Manager to son Star actress

மகனுக்கு மானேஜரான நட்சத்திர நடிகை

மகனுக்கு மானேஜரான நட்சத்திர நடிகை
மகனுக்கு மானேஜரான நட்சத்திர நடிகை ஜெயசித்ராவின் மகனும், இசையமைப்பாளருமான அம்ரிஷ்.
நடிகை ஜெயசித்ராவின் மகனும், இசையமைப்பாளருமான அம்ரிஷ், கர்ஜனை, பாம்பாட்டம், ரஜினி, சண்டக்காரி, வீரமாதேவி ஆகிய 5 படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

அவருக்கு மானேஜராக இருந்து நிர்வாகத்தை கவனிக்கிறார், ஜெயசித்ரா.