4 மொழி படங்களில், சினேகா பிரசன்னா


4 மொழி படங்களில், சினேகா பிரசன்னா
x
தினத்தந்தி 26 Jun 2021 6:38 AM GMT (Updated: 26 Jun 2021 6:38 AM GMT)

2 குழந்தைகளுக்கு தாயான சினேகாவுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழி பட உலகில் இருந்தும் புது பட வாய்ப்பு கள் வருகின்றன.

 ‘‘என் உலகமே குழந்தைகள்தான்’’ என்று சினிமாவை விட்டு சற்றே ஒதுங்கியிருந்த அவர், குழந்தைகள் விஹான், அத்யந்தா இருவரும் வளர்ந்து விட்டதால் மீண்டும் ‘பிஸி’யாக நடிக்கத்தொடங்கிவிட்டார்.

அவருடைய கணவர் பிரசன்னாவும் 4 மொழி படங்களில் நடித்து வருகிறார்.

Next Story