பாம்படம் அணிந்த பாட்டியாக...


பாம்படம் அணிந்த பாட்டியாக...
x
தினத்தந்தி 26 Jun 2021 12:12 PM IST (Updated: 26 Jun 2021 12:12 PM IST)
t-max-icont-min-icon

மீரா மிதுன் 2 விதமான தோற்றங்களில் நடிக்கிறார்.

‘பேய காணோம்’ என்ற திகில் படத்தில், மீரா மிதுன் 2 விதமான தோற்றங்களில் நடிக்கிறார். அதில் ஒரு வேடம், பாம்படம் அணிந்த பாட்டி.

ஒரு சினிமா டைரக்டரின் வாழ்க்கையை மையப் படுத்தி, இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.
1 More update

Next Story