சினிமா துளிகள்

ஊசிக்கு பயந்த ராய் லட்சுமி! + "||" + Afraid of the needle Roy Lakshmi

ஊசிக்கு பயந்த ராய் லட்சுமி!

ஊசிக்கு பயந்த ராய் லட்சுமி!
ராய் லட்சுமிக்கு சின்ன வயதில் இருந்தே ஊசி என்றால் பயம்.
கொரோனா தடுப்பு ஊசி போட்டுக்கொள்வதற்கு ரொம்ப பயந்தாராம். அவரை சமாதானப்படுத்தி மருத்துவ ஊழியர் ஊசி போட்டார்.

வலி இல்லாமல் ஊசி போட்டதற்காக மருத்துவ ஊழியருக்கு ராய் லட்சுமி நன்றி தெரிவித்தார்.