குறைந்த சம்பளத்தில்...

குறைந்த சம்பளத்தில்...
x
தினத்தந்தி 2 July 2021 10:27 AM GMT (Updated: 2 July 2021 10:27 AM GMT)

குறைந்த சம்பளத்தில் அழகான கதாநாயகிகள் கிடைப்பதற்கு ‘சின்னத்திரை’ உதவியாக இருக்கிறதாம்.

‘சின்னத்திரை’யில் நட்சத்திர அந்தஸ்துடன் இருந்த பிரியா பவானி சங்கரும், வாணி போஜனும் வெள்ளித்திரைக்கு வந்து விட்டார்கள். பிரியா ஒரு படத்துக்கு ரூ.35 லட்சமும், வாணி ரூ.16 லட்சமும் வாங்குகிறார்கள்.

குறைந்த சம்பளத்தில் அழகான கதாநாயகிகள் கிடைப்பதற்கு ‘சின்னத்திரை’ உதவியாக இருக்கிறதாம்.

Next Story