விஜய் சேதுபதியின் ‘மால்’

விஜய் சேதுபதியின் ‘மால்’
x
தினத்தந்தி 2 July 2021 10:52 AM GMT (Updated: 2 July 2021 10:52 AM GMT)

விஜய் சேதுபதி 10 மாடிகளை கொண்ட பிரமாண்டமான ‘மால்’ ஒன்றை கூடுவாஞ்சேரியில் கட்டுகிறார்.

விஜய் சேதுபதி 10 மாடிகளை கொண்ட பிரமாண்டமான ‘மால்’ ஒன்றை கூடுவாஞ்சேரியில் கட்டுகிறார்.

இதற்கு அதிக பணம் தேவைப்படுவதால் தனது சம்பளத்தை கூட்டி விட்டார். ஒரு காட்சியில் தலையை காட்ட ரூ.3 கோடி, கவுரவ வேடத்தில் நடிக்க ரூ.5 கோடி, கதாநாயகனாக நடிக்க ரூ.10 கோடி, வில்லனாக நடிக்க ரூ.20 கோடி என தனது சம்பளத்தை வரிசைப்படுத்தி இருக்கிறார்.

Next Story