சினிமா துளிகள்

தந்தை-மகள் பாசத்தை சொல்லும் ‘ராஜா மகள்’ + "||" + ‘King’s daughter’ expressing father-daughter affection

தந்தை-மகள் பாசத்தை சொல்லும் ‘ராஜா மகள்’

தந்தை-மகள் பாசத்தை சொல்லும் ‘ராஜா மகள்’
ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த தந்தைக்கும், மகளுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டத்தை மையமாக வைத்து, ‘ராஜா மகள்’ என்ற படம் உருவாகி வருகிறது.
ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த தந்தைக்கும், மகளுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டத்தை மையமாக வைத்து, ‘ராஜா மகள்’ என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை பற்றி அதன் டைரக்டர் ஹென்றி கூறுகிறார்:

‘‘பிள்ளைகள் ஆசைப்பட்டு கேட்கும்போது நம் இயலாமையை காரணம் காட்டி, ‘‘முடியாது’’ என்று சொல்லி வளர்த்தால், அதன் பிறகு பிள்ளைகள் எதற்கும் ஆசைப்படவே தயங்குவார்கள் என்ற கருத்தை மையமாக கொண்ட கதை இது.


இதில், ‘ஆடுகளம்’ முருகதாஸ், ‘கன்னிமாடம்’ வெலினா, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பக்ஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். பி.முருகேசன் தயாரிக்கிறார். சென்னை, மகாபலிபுரம், திருத்தணி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்போது பின்னணி இசை சேர்ப்பு பணி நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. டி.வி. பார்க்க கூடாது, செல்போன் பயன்படுத்த கூடாது என கொடுமை: மகள், மகன் சாவுக்கு காரணமான சைக்கோ தந்தை கைது
டி.வி. பார்க்க கூடாது, செல்போன் பயன்படுத்த கூடாது என்று கணவர் தொடர்ந்து கொடுமைப்படுத்தியதால் வேதனையடைந்த அவரது மனைவி 3 பிள்ளைகளுக்கும் விஷத்தை கொடுத்து விட்டு தானும் குடித்தார். இதில், மகள், மகன் உயிரிழந்தனர். அவர்களது சாவுக்கு காரணமான சைக்கோ தந்தை நேற்று கைது செய்யப்பட்டார்.
2. தந்தையின் நினைவலைகளை பகிர்ந்த கனிமொழி எம்.பி.
தனது தந்தை கலைஞர் மு.கருணாநிதி குறித்த நினைவலைகளை கனிமொழி எம்.பி. டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்
3. குண்டர் சட்டத்தில் தந்தை, மகன் கைது
திண்டுக்கல் அருகே ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் தொடர்புடைய தந்தை- மகன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
4. “தந்தைக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை” - டாக்டர் மீது தாக்குதல் நடத்திய மகன்
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட தந்தை இறந்ததால், கொரோனா வார்டுக்குள் புகுந்து பெண் டாக்டர் மீது அவரது மகன் தாக்குதல் நடத்தினார்.
5. கொரோனாவால் இறந்த தந்தையின் சிதை நெருப்பில் பாய்ந்த மகள்
ராஜஸ்தானில் கொரோனாவால் இறந்த தந்தையின் சிதை நெருப்பில் அவரது மகள் பாய்ந்த அதிர்ச்சி அசம்பவம் நிகழ்ந்தது.