குறுகிய கால தயாரிப்பாக ஷங்கர் படம்


குறுகிய கால தயாரிப்பாக ஷங்கர் படம்
x
தினத்தந்தி 16 July 2021 10:17 AM GMT (Updated: 16 July 2021 10:17 AM GMT)

ஷங்கர் படம் என்றாலே நீண்ட கால தயாரிப்பில் பிரமாண்ட அரங்குகளும், பிரமிப்பை ஏற்படுத்தும் காட்சிகளும்தான் நினைவுக்கு வரும். இதற்கு நேர்மாறாக அவருடைய இயக்கத்தில் ஒரு படம் தயாராகிறது.

தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகும் இந்த படத்தில், ராம்சரண் கதாநாயகனாக நடிக்கிறார். தில்ராஜு தயாரிக்கிறார். குறுகிய கால தயாரிப்பாக படத்தை திரைக்கு கொண்டுவர ஷங்கர் திட்டமிட்டு இருக்கிறார்.

Next Story