மீண்டும் ஆங்கில பெயர்கள்


மீண்டும் ஆங்கில பெயர்கள்
x
தினத்தந்தி 23 July 2021 1:45 PM GMT (Updated: 23 July 2021 1:45 PM GMT)

சமீபகாலமாக தமிழ் படங்களுக்கு மீண்டும் ஆங்கில பெயர்கள் வைக்கப்படுகின்றன.

தமிழ் திரையுலகில் ஒரு காலகட்டத்தில், தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டது. அதனால் எல்லா படங்களுக்கும் தமிழ் பெயர்கள் சூட்டப்பட்டன. சமீபகாலமாக தமிழ் படங்களுக்கு மீண்டும் ஆங்கில பெயர்கள் வைக்கப்படுகின்றன. அந்த வகையில், 4 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ஒரு புதிய படத்துக்கு, ‘4 ஸாரி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

‘‘சாதாரண மனிதர்கள் தங்கள் தவறை உணரும்போது சொல்லும் ஒரே வார்த்தை ‘ஸாரி.’ 4 சாதாரண மனிதர் களின் வாழ்வியலை இந்த படம் சித்தரிக்கிறது. காளி வெங்கட், ஜான் விஜய், ரித்விகா, சாக்‌ஷி அகர்வால் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.


Next Story