சினிமா துளிகள்

ஒரு புலிக்குட்டியின் கதை + "||" + The story of a tiger cub

ஒரு புலிக்குட்டியின் கதை

ஒரு புலிக்குட்டியின் கதை
ஆர்.கே.சுரேஷ், பெயர் சூட்டப்படாத ஒரு புதிய படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
வில்லனாக அறிமுகமாகி கதாநாயகனாகவும், குணச்சித்ர வேடங்களிலும் நடித்து வரும் ஆர்.கே.சுரேஷ், பெயர் சூட்டப்படாத ஒரு புதிய படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இதில் திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி, கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார், வாசு மித்ரன். பல்லடம் தியாகராஜன் தயாரிக்கிறார். ‘‘இது, நவீன ராவணனை எதிர்க்கும் ஒரு புலிக்குட்டியின் கதை. 
டப்பிடிப்பு பொள்ளாச்சி, பல்லடம், கும்பகோணம் ஆகிய இடங்களில் நடக்கிறது’’ என்கிறார், டைரக்டர் வாசு மித்ரன்.