சினிமா துளிகள்

நயன்தாராவுக்கு வில்லன் + "||" + The villain for Nayantara

நயன்தாராவுக்கு வில்லன்

நயன்தாராவுக்கு வில்லன்
மிஷ்கின் இயக்கி வெளிவந்த ‘அஞ்சாதே’ படத்தில் அறிமுகமானவர், அஜ்மல்.
கதாநாயகனாக நடித்து வில்லனாக மாறிய இவர், மீண்டும் சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். இப்போது நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் மீண்டும் வில்லன் ஆகியிருக்கிறார்.