அனுஷ்கா மறுபடியும் அகலமானார்


அனுஷ்கா மறுபடியும் அகலமானார்
x
தினத்தந்தி 13 Aug 2021 12:26 PM GMT (Updated: 2021-08-13T17:56:09+05:30)

அனுஷ்கா, ஒரு படத்துக்காக ‘குண்டு’ பெண்ணாக மாறினார்.

படம் முடிந்த பிறகு அவர் குண்டு உடம்பை குறைக்க முயன்றார். குண்டு குறைய மாட்டேன் என்று அடம்பிடித்தது.

இருப்பினும் அனுஷ்கா தன் முயற்சியை கைவிடவில்லை. பல நாட்கள் பட்டினி கிடந்ததற்கு அவருக்கு பலன் கிடைத்தது. கொஞ்சம் மெலிந்தார். யார் என்ன சாபம் போட்டார்களோ... மறுபடியும் அனுஷ்கா அகலமாகி விட்டார்.

Next Story