வீடு கட்டுவதில் போட்டி?


வீடு கட்டுவதில் போட்டி?
x
தினத்தந்தி 13 Aug 2021 6:05 PM IST (Updated: 13 Aug 2021 6:05 PM IST)
t-max-icont-min-icon

சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோரின் கூட்டு குடும்ப வீடுதான் நவீன சொகுசு பங்களாவாக மதிப்பிடப்பட்டது.

நட்சத்திர நடிகர்களில் சில வருடங்களுக்கு முன்பு வரை சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோரின் கூட்டு குடும்ப வீடுதான் நவீன சொகுசு பங்களாவாக மதிப்பிடப்பட்டது.

தற்போது இவர்களின் பங்களாவை விட, விஜய் புதியதாக கட்டியிருக்கும் பங்களா பல மடங்கு பெரியதாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்து தனுஷ் கட்டி வரும் புதிய பங்களா, விஜய் பங்களாவை விட, பிரமாண்டமாக இருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
1 More update

Next Story