சினிமா துளிகள்

சிற்பி-பழனிபாரதி கூட்டணியில் ‘முடக்கருத்தான்’ + "||" + 'Mutakkaruttan' in the sculptor-Palanibarathi alliance

சிற்பி-பழனிபாரதி கூட்டணியில் ‘முடக்கருத்தான்’

சிற்பி-பழனிபாரதி கூட்டணியில் ‘முடக்கருத்தான்’
சிற்பி-பழனிபாரதி கூட்டணியில் ‘முடக்கருத்தான்’ என்ற படம் தயாராகிறது.
இசையமைப்பாளர் சிற்பியும், பாடல் ஆசிரியர் பழனிபாரதியும் இணைந்து பணிபுரிந்த பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இந்த 2 பேர் கூட்டணியில், நீண்ட இடைவெளிக்குப்பின், ‘முடக்கருத்தான்’ என்ற படம் தயாராகிறது. கே.வீரபாகு இயக்கி நடிக்கிறார். இது, பொழுதுபோக்கு அம்சங்கள் அடங்கிய ஜனரஞ்சகமான படமாக தயாராகிறது.