சினிமா துளிகள்

மீண்டும் இணையும் ‘அருவி’ கூட்டணி + "||" + Reunion ‘Falls’ Alliance

மீண்டும் இணையும் ‘அருவி’ கூட்டணி

மீண்டும் இணையும் ‘அருவி’ கூட்டணி
'அருவி’, ‘வாழ்’ போன்ற படங்களை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமன் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அருவி’. அதிதி பாலன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. ‘அருவி’ படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார்.

இதையடுத்து ‘வாழ்’ என்ற திரைப்படத்தை அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கி இருந்தார். கடந்த ஜூலை மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியான இந்தப் படம், கலவையான விமர்சனங்களை பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. விக்ரமுடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
விக்ரம் நடிக்கும் 62வது திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
2. மீண்டும் இணையும் சமந்தா - நாக சைதன்யா
சமந்தா -நாக சைதன்யா பிரிவிற்கு பிறகு மீண்டும் அவர்கள் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
3. காரைக்கால்-பெங்களூரு ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும்
காரைக்கால்-பெங்களூரு ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4. மீண்டும் நடிக்க தொடங்கிய மேக்னா ராஜ்
மறைந்த பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி மேக்னா ராஜ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய படத்தில் நடித்து வருகிறார்.
5. மீண்டும் மஞ்சப்பையை கையில் எடுப்போம்!
உலகம் முழுவதுமே பிளாஸ்டிக் பயன்பாட்டினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பேராபத்தை தடுப்பதற்காக, ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் 14 வகையான பொருட்களை தடை செய்வது குறித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.