- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நடிகர் பாரதி மணி மரணம்

x
தினத்தந்தி 18 Nov 2021 3:29 PM GMT (Updated: 2021-11-18T20:59:01+05:30)


பிரபல நடிகரும், எழுத்தாளருமான பாரதிமணி வயது மூப்பு காரணமாக சென்னையில் மரணம் அடைந்தார்.
அவருக்கு வயது 84. பாரதி மணியின் சொந்த ஊர் நாகர்கோவில் அருகே உள்ள பார்வதிபுரம். ஆரம்ப காலத்தில் நாடகங்களில் நடித்து பின்னர் சினிமாவில் அறிமுகமாகி குணச்சித்திர வேடங்களில் நடித்தார். மணி என்ற இயற்பெயரை கொண்ட இவர் பாரதியாரின் வாழ்க்கை வரலாறு படமான பாரதி படத்தில் பாரதியாருக்கு தந்தையாக நடித்ததால் பாரதி மணி என்று அழைக்கப்பட்டார். இவரது வித்தியாசமான குரல் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். ரஜினிகாந்தின் பாபா, விக்ரமின் அந்நியன், சேரனின் ஆட்டோகிராப், தனுசின் புதுப்பேட்ைட மற்றும் ஒருத்தி, ஊருக்கு நூறுபேர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட படங்களில் பாரதிமணி நடித்து இருக்கிறார்.
கடைசியாக மாதவனின் மாறா படத்தில் நடித்து இருந்தார். "புள்ளிகள், கோடுகள், கோலங்கள்" ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’, பாட்டையாவின் பழங்கதைகள் உள்ளிட்ட புத்தகங்களும் எழுதியுள்ளார். இலக்கிய உலகில் 'பாட்டையா' என்று செல்லமாக அழைக்கப்பட்டு வந்தார். பாரதி மணி மறைவுக்கு திரையிலகினரும் எழுத்தாளர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire