சினிமா துளிகள்

சென்னையில் வீடு வாங்க ஆசை- சிருஸ்டி டாங்கே + "||" + Desire to buy a house in Chennai- Srushti Dange

சென்னையில் வீடு வாங்க ஆசை- சிருஸ்டி டாங்கே

சென்னையில் வீடு வாங்க ஆசை- சிருஸ்டி டாங்கே
சிருஸ்டி டாங்கேவுக்கு சென்னையில் சொந்தமாக வீடு வாங்க ஆசை. இதற்காக அவர் சேமித்து வருகிறாராம்.
‘தர்மதுரை’ படத்தில் விஜய் சேதுபதியை ஒருதலையாக காதலித்த சக டாக்டராக நடித்தவர், சிருஸ்டி டாங்கே. இவர் இப்போது, ‘கட்டில்’ படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.

இவருக்கு சொந்த ஊர், மும்பை. படப்பிடிப்பு இருந்தால் மட்டும் சென்னைக்கு விமானத்தில் பறந்து வருகிறார். படப்பிடிப்பு முடிந்ததும் மும்பைக்கு பறந்து போய்விடுகிறார்.

சிருஸ்டி டாங்கேவுக்கு சென்னையில் சொந்தமாக வீடு வாங்க ஆசை. இதற்காக அவர் குருவி போல் சேமித்து வருகிறாராம்.