இதுவரை இல்லாத அளவுக்கு வியாபாரம்


இதுவரை இல்லாத அளவுக்கு வியாபாரம்
x
தினத்தந்தி 26 Nov 2021 5:52 PM GMT (Updated: 26 Nov 2021 5:52 PM GMT)

கமல்ஹாசன் நடித்து வரும் ‘விக்ரம்-2’ படத்தில் அவருடன் விஜய்சேதுபதி, பஹத்பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராமன், ஷிவானி, காயத்ரி ஆகியோர் நடிக்கிறார்கள்.

கமல்ஹாசன் நடித்து வரும் ‘விக்ரம்-2’ படத்தில் அவருடன் விஜய்சேதுபதி, பஹத்பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராமன், ஷிவானி, காயத்ரி ஆகியோர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். ‘மாஸ்டர்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்கிறார்.

படப்பிடிப்பில் இருக்கும்போதே இந்தப் படத்தை வாங்குவதற்கு கடுமையான போட்டி உருவாகி இருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய தொகைக்கு வியாபாரம் பேசப் படுகிறது. இந்தி மொழிமாற்ற உரிமை மட்டும் ரூ.35 கோடிக்கு கேட்கப்படுவதாகவும், தயாரிப்பாளர் தரப்பில் ரூ.50 கோடி சொல்லப்படுவதாகவும் கூறுகிறார்கள்.

Next Story